Select the correct answer:

1. விடைத் தேர்க:
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்படுபவர் யார்?

2. தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை 'பரிதிமாற்கலைஞர்' என மாற்றி அமைத்துக் கொண்டவர்

3. கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

4. பொருத்துக:
ஆசிரியர் சிறுகதை
(a) வ.வே.சு.ஐயர் 1. பஞ்ச தந்திரக் கதைகள்
(b) தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல்
(c) செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல்
(d) கு.ப.ரா. 4. அபிநயக் கதைகள்
(a) (b) (c) (d)

5. பொருந்தாத இணையைக் கண்டறிக:

6. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

7. புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட 'மெல்ல மெல்ல மற' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

8. அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?

9. 'மண நூல்' இந்நூலின் ஆசிரியர் யார்?

10. பொருத்துக:
(a) அம்பை 1. வலம்புரி
(b) அனுராதா ரமணன் 2. காளி
(c) திலகவதி 3. காலச் சுமைதாங்கி
(d) பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
(a) (b) (c) (d)